இலங்கை மனைவியுடன் கடலுக்கு சென்ற வெளிநாட்டவர் மரணம்
Puttalam
Germany
Death
By Vethu
வென்னப்புவ கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வெளிநாட்டவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
வென்னப்புவ - கம்மல கடற்கரையில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டவர் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டு மாரவில ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பெண்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

ஜெர்மனியை செர்ந்த 71 வயதான குறித்த வெளிநாட்டவர் இலங்கை பெண்ணை திருணம் செய்து நீர்கொழும்பில் வசித்து வந்துள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 மணி நேரம் முன்
ஒரே ட்யூனில் உருவான 2 பாடல்கள்.. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட்! மேஜிக் செய்த இசையமைப்பாளர் இளையராஜா.. Cineulagam
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US