இருவேறு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட ஜேர்மன் அதிபர்
German
Corona virus
Covid 19
Angela merkkal
By Benat
ஜேர்மன் அதிபர் அங்கெலா மெர்க்கல் இரு வேறு வகைகளில் கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில், அவர் முதலில் அஸ்ரா செனகாவின் முதல் டோஸையும் மொடர்னாவின் இரண்டாவது டோஸையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதிபர் அங்கெலா மெர்க்கல் கடந்த ஏப்ரல் மாதம் அஸ்ரா செனகாவின் முதல் அளவைப் பெற்றார்.
எனினும், பின்னரான காலப்பகுதியில் அஸ்ரா செனகா தடுப்பூசி பெற்ற பிறகு இரத்த உறைவு பற்றிய தகவல்களால் சில நாடுகளில் அஸ்ரா செனகா தடுப்பூசி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ஜேர்மன் அதிபர் இரண்டாவது தடுப்பூசியாக மொடர்னாவைப் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.8 34 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 12 மணி நேரம் முன்
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US