உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்! பௌதீக விஞ்ஞான பிரிவில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவி

Mullaitivu Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Shan Apr 10, 2026 01:09 PM GMT
Report

2026 ஆம் ஆண்டு வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பௌதீக விஞ்ஞான பிரிவில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் விசுவமடு மகாவித்தியாலய மாணவி யோ. கனிவிழி இரண்டாம் நிலை பெற்றுள்ளார்.

தனது வெற்றி குறித்து மாணவி மேலும் தெரிவிக்கையில்,

இவ்வாண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - வெளியானது அறிக்கை

இவ்வாண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் - வெளியானது அறிக்கை

 

 பாடங்களை தெரிவு செய்வதில் ஆர்வம்

“எல்லோராலும் முயற்சி செய்தால் முதலிடம் கூட வர முடியும்”பௌதீக விஞ்ஞான பிரிவில் நான் 2 ஏ, பி சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் நிலையை பெற்றுள்ளேன்.

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள்! பௌதீக விஞ்ஞான பிரிவில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவி | Gce Al Exam Results Mullaitivu Students 3A

நான் இந்த நிலையை அடைவதற்கு உதவிய குடும்பத்தினருக்கும், நான் இந்த சித்தியைப் பெற வழிப்படுத்திய பாடசாலை ஆசிரியர்கள், தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள்,சக நண்பர்கள் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

சிறு வயதில் படிக்கும் போதே இத்துறையை தான் விரும்பி படிக்க ஆசைப்பட்டு ஆர்வத்துடன் கல்வி பயின்று வந்தேன். ஆனால் எமது பிரதேசத்தை பொறுத்தவரையில் இந்த பாடங்களை தெரிவு செய்வதில் மாணவர்கள் தயக்கம் காட்டுவார்கள். ஆயினும் எனக்கு சிறு வயதில் இருந்த ஆர்வமும் , கல்வி நிலைய ஆசிரியர்களின் தூண்டுதலாலும், பெற்றோரின் ஒத்துழைப்பாலுமே இந்த பாடத்தினை தெரிவு செய்திருந்தேன்.

உயர்தரம் கற்கும் போது இந்த நிலைக்கு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கவில்லை. எனக்கு என்ன பெறுபேறு கிடைத்தாலும் பரவாயில்லை. என்றுதான் கல்வியை ஆரம்பித்திருந்தேன்.

இருப்பினும் சில நாட்கள் கடந்த பின்னர் என்னால் முடியும் என்ற நம்பிக்கை ஆசிரியர்களால் கிடைத்ததனால் இந்த நிலைக்கு வரக்கூடியதாக இருந்தது.

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. நீங்களும் முயற்சி செய்து கடினப்பட்டு படிப்பீர்களாக இருந்தால் உங்களாலும் இந்த நிலையை அல்ல. முதலாவது நிலையை கூட நீங்கள் அடையக்கூடியதாக இருக்கும் என தெரிவித்தார். 


ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் - வெளியான வரைபடத்தினால் பெரும் அதிர்ச்சியில் உலக நாடுகள்

ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகள் - வெளியான வரைபடத்தினால் பெரும் அதிர்ச்சியில் உலக நாடுகள்

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் மதுபான விற்பனைக்கு தடை

நாடு முழுவதும் இரண்டு நாட்கள் மதுபான விற்பனைக்கு தடை


GalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US