அமைச்சராக இருந்த போது நாமல் வெளியிட்டிருந்த வர்த்தமானி: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
Namal Rajapaksa
Sri Lanka Magistrate Court
New Gazette
By Kanamirtha
இலங்கை ரக்பியை (SLR) தற்காலிகமாக இடைநிறுத்தி முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச வெளியிட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இலங்கை ரக்பி கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளின் செயற்பாடுகளை முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச இடைநிறுத்தியுள்ளார்.
இவ்வாறு இடைநிறுத்தி அவர் வெளியிட்ட வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
கிளீன் சிறீலங்கா : வலி நிவாரணி அரசியல் 2 நாட்கள் முன்
ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக ரஷ்யாவின் அடுத்த திட்டம் இதுதான்: எச்சரிக்கும் முன்னணி நிபுணர் News Lankasri
ஒரே நாளில் ரூ 46,485 கோடியை இழந்த தமிழர்... அவரது தற்போதைய சொத்து மதிப்பு ரூ 340,793 கோடி News Lankasri
தல பொங்கலுக்கு புது மாப்பிள்ளை ஒதுக்கிய சரத்குமார்- ரியாக்ஷன் பார்த்து கேள்வி எழுப்பும் ரசிகர்கள் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US