யாழில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ள சம்பவம் பதிவு
Jaffna
Compline
Police Station
Gas Stove
By Kanamirtha
யாழ்ப்பாணம் - வடமராட்சி, கரவெட்டி பிரதேசத்தில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கரணவாய் ஜே/350 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 2 மணியளவில் சமைத்து கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 60 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US