கனடாவில் வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ள எரிவாயுவின் விலை! கடும் நெருக்கடியில் மக்கள்
Canada
Price
By Dhayani
கனடாவில் வரலாறு காணாத அளவு எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சடுதியாக எரிவாயுவின் விலைகள் அதிகரித்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 90 அமெரிக்க டொலர்களாக உயர்வடைந்துள்ளமை காரணமாக எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இதற்கமைய, எரிபொருள் ஒரு லீற்றரின் விலை சராசரியாக 151.6 சதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 2008 ஆம் ஆண்டின் பின்னர் இவ்வாறு விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam
விமானத்துக்குள் நுழைந்த ஒரு கொசு... நான்கு பேருக்கு மலேரியா தொற்று உருவானதால் பரபரப்பு News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US