இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சி! உலக சந்தை நிலவரம்
Crude Oil Prices Today
World Economic Crisis
World
By Chandramathi
உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி நேற்றைய தினம் 2.12 அமெரிக்க டொலராக இயற்கை எரிவாயுவின் விலை பதிவாகியுள்ளது.
இதேவேளை சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

விலை வீழ்ச்சி
உலக சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.55 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US