கொழும்பு நீதிமன்ற படுகொலையில் சிக்கிய செவ்வந்தி! திடுக்கிடும் தகவல்கள் பல..
கொழும்பு - புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் குற்றவாளி கூண்டிற்குள் வைத்து குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பாரிய அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.
சட்டத்தரணி வேடத்தில் வந்த துப்பாகிதாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உடந்தையாக செயற்பட்ட செவ்வந்தி என்றப் பெண் தேடப்பட்டு வருகின்றார்.
குறிப்பாக, அந்தப் பெண் தொடர்பான விபரங்களை வழங்குவோருக்கு வெகுமதி வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அத்துடன், உடந்தையாக செயற்பட்ட பெண் தொடர்பான பல்வேறு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த கொலை தொடர்பிலும் அதன் பின்னணி மற்றும் உடந்தையாக செயற்பட்ட செவ்வந்தி என்ற அந்த பெண் தொடர்பான விபரங்கள் உள்ளிட்ட விரிவான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,