கோட்டாபயவும் விலக வேண்டும், ரணிலும் விலக வேண்டும்! கோபத்தை வெளிப்படுத்திய பெண் (Video)
Galle Face Protest
Gotabaya Rajapaksa
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Sri Lanka Food Crisis
By Mayuri
கோட்டாபயவும் விலக வேண்டும், ரணிலும் விலக வேண்டும் என பெண்ணொருவர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாம் இப்படியொரு கஷ்டத்தை அனுபவித்ததில்லை. இப்பொழுது தான் இவ்வாறு கஷ்டப்படுகிறோம்.
எது வாங்குவதென்றாலும் வரிசையிலேயே நிற்க வேண்டியுள்ளது. அரசியல்வாதிகளுக்கு சிறந்த பாடமொன்றை கற்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
புவிசார் அமைவிடமும் தேசியங்களின் நிர்ணயமும் இருப்பும் 22 மணி நேரம் முன்
நடிகர் சித்தார்த்துடன் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா! இதோ Cineulagam
தனது 38வது திருமண நாளை மகன், பேரன்களுடன் கொண்டாடிய பாண்டியராஜன்- அவரது மனைவி பிரபலத்தின் மகளா? Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US