கொழும்பு காலிமுகத்திடல் போராட்டத்தில் களமிறங்கிய இலங்கை கிரிக்கட் ஜாம்பவானின் மனைவி (VIDEO)
Protest
Kumar Sangakkara
Sri Lanka Economic Crisis
Gohomegota
Gallefaceprotest
Gotagohome
Slprotest
By Dhayani
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொட்டும் மழைக்கு மத்தியிலும் போராட்டக்காரர்கள் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றதுடன்,தற்போதும் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பெருந்திரளானவர்கள் திரண்டு அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறித்த போராட்டத்திற்கு இலங்கையின் முக்கியஸ்தர்கள் பலரும் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில்,இலங்கையின் கிரிக்கட் ஜாம்பன் குமார சங்கக்காரவின் மனைவி காலி முகத்திடல் போராட்டக்களத்திற்கு சென்று தமது ஆதவினை தெரிவித்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Ramji Swamigal
4.7 209 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US