20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் எம்.பிக்களுக்கு கடுமையான எதிர்ப்பு
Protest
Parliament Members
Galle Face
Muslim Members
By Mayuri
20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் பெருந்திரளானோர் கூடாரமிட்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், ராஜபக்சர்களை பதவியிலிருந்து விலகுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், 20ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று இரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US