வெளிநாட்டில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி வியாபாரம்! பின்னணியில் இரண்டு அமைச்சர்கள்

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Israel
By Debora Sep 18, 2022 09:42 AM GMT
Report

இந்நாட்டு மக்களை தொழில் வாய்ப்புகளுக்காக இஸ்ரேல் நாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி வியாபாரம் ஒன்று நடைபெற்று வருவதாகவும் குறித்த வியாபாரத்திற்கு பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாகவும் இஸ்ரேல் நாட்டிலுள்ள இலங்கைக்கான அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பின் உறுப்பினர்கள் இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

துப்புறவு தொழிலுக்காக விசா

மேலும் கூறுகையில், “ தற்போது புதிய மோசடி வியாபாரம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டில்  (Cleaning) துப்புறவு தொழிலுக்காக விசா பெற்றுக்கொடுப்பதாக கூறி ஒரு நபரிடமிருந்து சுமார் 28 இலட்சம் ரூபா கொள்ளையிடப்படுகின்றது.

இஸ்ரேலில் துப்புறவு தொழிலுக்காக அரேபியர்கள் மற்றும் எத்தியோப்பியர்களுக்கு மாத்திரமே விசா வழங்கப்படுகின்றது. இலங்கையர்களுக்கு துப்புறவு தொழிலுக்காக இஸ்ரேலில் ஒருபோதும் விசா வழங்கப்பட மாட்டாது.

வெளிநாட்டில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி வியாபாரம்! பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் | Froud Money Earning

இவ்வாறு இலங்கையில் இருந்து செல்லும் மக்களுக்கு இஸ்ரேலில் எவ்வித தொழில் வாய்ப்புகளும் பெற்றுக்கொடுப்பதில்லை. சுற்றுலா விசாக்கள் மூலமும் மக்கள் இவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர்.

வியாபாரத்தின் பின்னணி

இந்த வியாபாரத்திற்கு பின்னால் பியுரோ அதிகாரிகள் சிலரும், கோட்டாபய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்த   நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த  அமைச்சர்கள் இருவரும் இருக்கின்றனர்.

முறையாக பதிவு செய்யப்படாத ஏஜன்சிகள் ஊடாக பொய்யான ஆவணங்களை தயார்படுத்தி இவ்வாறு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் சிலரும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.” என தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி மோசடி வியாபாரம்! பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் | Froud Money Earning

ஆகவே இவ்வாறான மோசடி செயற்பாடுகளுக்கு சிக்கிக்கொள்ள வேண்டாம் எனவும் அவர்கள் இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US