அரசியல் கிளர்ச்சிக்கு தயாராகும் சுதந்திரக் கட்சி
Srilanka
Parliament
Political
Freedom Party
Slfp
Uprising
By Steephen
நாடாளுமன்றத்தின் புதிய கூட்டத் தொடர் ஆரம்பமாகும் எதிர்வரும் 18 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP) கிளர்ச்சி ஒன்றை செய்ய தயாராகி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரரை ஆரம்பித்து வைத்து தனது சிம்மாசன உரையை நிகழ்த்திய பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து விலக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அரசாங்கத்தில் இருந்து விலகி, எதிரணியில் அமர சுதந்திரக் கட்சி தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
சுதந்திரக் கட்சி இப்படியான அரசியல் நடவடிக்கையை எடுத்தால், அன்றைய தினமே அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழக்கும் நிலைமை ஏற்படும்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 253 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US