கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு

Jaffna Kilinochchi K.D. Lalkantha Ramalingam Chandrasekar Karunananthan Ilankumaran
By Thevanthan Aug 13, 2025 11:22 AM GMT
Report

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஹிமிகம(உரிமை) திட்டத்தின் இலவச காணி பத்திரம் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று(13.08.2025) புதன்கிழமை காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மத்திய கல்லூரியின் பிரதான மண்டபத்தில் "வளமான நாடு - அழகிய வாழ்வு" எனும் தொனிப்பொருளில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

பிள்ளையானின் பிரதான துப்பாக்கிதாரி மட்டக்களப்பில் கைது

பிள்ளையானின் பிரதான துப்பாக்கிதாரி மட்டக்களப்பில் கைது

இலவச காணி பத்திரங்கள்

இதன்போது கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் 300 இலவச காணி பத்திரங்களும், யாழ். மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 32 இலவச காணி பத்திரங்களுமாக மொத்தமாக 332 பயனாளிகளுக்கு இலவச காணி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு | Free Land Distribution Event In Palai

மேலும் குறித்த திட்டத்தின் முதலாவது நிகழ்வாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ் - கிளிநொச்சி மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான இ.சந்திரசேகரன், காணி மற்றும் நீர்ப்பாசனப் பிரதி அமைச்சர்  சுசில் ரணசிங்க, யாழ் - கிளிநொச்சி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மேலும், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சர்வமத தலைவர்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), பச்சிலைப்பள்ளி மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பயனாளிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு | Free Land Distribution Event In Palai

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு | Free Land Distribution Event In Palai

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு | Free Land Distribution Event In Palai

கிளிநொச்சி பளையில் இலவச காணி பத்திரம் வழங்கும் நிகழ்வு | Free Land Distribution Event In Palai

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி மிக்க சம்பவம்!

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி மிக்க சம்பவம்!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US