இலவச உர விநியோகம்: விவசாயிகளுக்கு விசேட அறிவிப்பு
Agriculture Water And Action For Rural Development
Sri Lanka
Ministry of Agriculture
By Dharu
ஒக்டோபர் மாதத்திற்குள் 55,000 மெற்றிக் தொன் உரம் நாட்டுக்கு வழங்கப்பட உள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக உணவுத் திட்டத்துடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலின் விளைவாக இந்த உரக் களஞ்சியம் கிடைத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இலவச விநியோகம்
இதன்படி, எதிர்வரும் இரண்டு பயிர்ச்செய்கைகளுக்குத் தேவையான உரம் இந்தப் பருவத்தில் இருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய 1968 ஆம் ஆண்டு முதல், உலக உணவுத் திட்டம் நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை ஆதரித்து விவசாயிகளின் உற்பத்தி மற்றும் வருமானத்தை மேம்படுத்துகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் தங்க மயில் தங்க அன்ன வாகன உற்சவம்

Mr. Ramji Swamigal
4.7 111 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
4.9 28 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 1 நாள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US