நல்லூர் முதல் பாரிஸ் வரை களைகட்டும் தமிழர் பாரம்பரியம்
Nallur Kandaswamy Kovil
Hinduism
France
Paris
By Independent Writer
பிரான்ஸ்(France) தலைநகர் பாரிஸில் அமைந்துள்ள லாச்சப்பல் ஶ்ரீ மாணிக்க விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
குறித்த ஆலயத்தின் 27ஆவது வருடாந்த திருவிழா நிகழ்வானது நேற்று(25.08.2024) வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது.
தேர் திருவிழாவில் பக்கதர்கள் வித விதமாக காவடி எடுத்து நல்லூர் காவடி திருவிழாவை ஒத்த வகையில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமை குறிப்பி்டத்தக்கதாகும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US