தமிழ் சினிமா பிரபலங்களுடன் பிரான்ஸ் மண்ணில் Kings of Dance 2 பிரம்மாண்ட நடன நிகழ்வு

France
By Dhayani Feb 16, 2023 08:59 AM GMT
Report

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

பிரான்ஸ் மண்ணில் எதிர்வரும் மாசி மாதம் 18 ஆம் திகதி Kings of Dance 2 நடன நிகழ்வு கோலாகலமாக நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வானது லங்காசிறி - தமிழ்வின் ஊடகங்களின் பிரதான ஊடக அனுசரனையுடன் மிக கோலாகலமாக பிரான்ஸ் மண்ணில் இடம்பெறவுள்ளது.

ஐரோப்பாவில் எம்மவரின் திறமைகள் ஏதோ ஒரு வகையில் தற்போது அங்கீகாரம் பெற்ற வண்ணம் உள்ளன.


அந்த வகையில், ”வாழ்க தமிழ் வாழ்க தமிழ் மக்களே” என்ற கோட்பாட்டிற்கு இணங்க எம்மவரின் நடன திறமையை உலகத்திற்கு பறைசாற்றும் விதமாக மறுபிறவி என்ற அமைப்பு இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.


தற்காலத்தில் சினிமா துறை மூலமே பல திறமைகள் பறைசாற்றப்படுகின்றது. அதிலும் தமிழ் இந்திய சினிமா முதன்மையானது. எனவே இந்த நிகழ்வுக்கு தமிழ் சினிமா பிரபலங்களும் தங்களது ஆதரவை வழங்கியுள்ளதுடன், விருந்தினர்களாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். 

எனவே அனைவரும் வருக! நடனத்தால் இணைவோம்.

அன்புடன் மறுபிறவி நடனக்குழு

Kings Of Dance 2

நுழைவுக் கட்டணம் 10€ மட்டுமே.

நுழைவுச்சீட்டுகளை பின்வரும் இடங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

SRI VINAAYAGAR JEWELLERY

19 Rue Pajol, 75018 Paris

07 51 01 11 02

ACTIF ASSURANCE

165 Av. De La Republique, 93140 Bondy

07 68 55 17 26

Gallery
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US