நான்கு கனேடியர்களை தூக்கிலிட்ட சீனா!

China Canada World
By Dharu Mar 20, 2025 09:43 AM GMT
Report

இந்த ஆண்டு தொடக்கத்தில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் நான்கு கனேடியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக கனேடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் என்றும்,  மேலும் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன என்றும் கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைகளை "மீளமுடியாதவை மற்றும் அடிப்படை மனித உரிமைக்கு முரணானவை" என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சீனா இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கவில்லை. மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது. பல மாதங்களாக வழக்குகளை மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட பிற அதிகாரிகளுடன் சேர்ந்து மரணதண்டனைகளை நிறுத்த முயற்சித்ததாகவும் ஜோலி கூறினார்.

பட்டலந்த அறிக்கையின் உள்ளக டீல்! கடும் விமர்சனத்தை முன்வைத்த சஜித் தரப்பு

பட்டலந்த அறிக்கையின் உள்ளக டீல்! கடும் விமர்சனத்தை முன்வைத்த சஜித் தரப்பு

கனடா உறுதி

கனடா இந்த நபர்களுக்கு மூத்த மட்டங்களில் கருணை காட்ட வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.

நான்கு கனேடியர்களை தூக்கிலிட்ட சீனா! | Four Canadians Sentenced To Death In China

மேலும் எல்லா இடங்களிலும், மரண தண்டனையைப் பயன்படுத்துவதற்கு எதிராக கனடா உறுதியாக உள்ளது என ஜோலி கூறியுள்ளார்.

போதைப்பொருள், ஊழல் மற்றும் உளவு பார்த்தல் உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்கு சீனா மரண தண்டனை விதிக்கிறது. மரணதண்டனைகளின் எண்ணிக்கை இரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், உலகிலேயே அதிக மரணதண்டனை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் சீனாவும் ஒன்று என்று மனித உரிமைகள் குழுக்கள் நம்புகின்றன எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ்..! கடலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்ஸ்..! கடலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

மறுக்கும் சீனா

இந்நிலையில், கனடாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், கனேடிய குடிமக்களின் குற்றங்களுக்கான சான்றுகள் உறுதியானவை என்று கூறியதாகவும், கனடா பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

நான்கு கனேடியர்களை தூக்கிலிட்ட சீனா! | Four Canadians Sentenced To Death In China

 மேலும், சம்பந்தப்பட்ட கனேடிய குடிமக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை சீனா முழுமையாக உத்தரவாதம் செய்துள்ளது என்றும், சீனாவின் நீதித்துறை இறையாண்மையை மதிக்க கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தியது என்றும் சீனத் தூதரக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.

அகம்பாவத்துடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்த தேசபந்து!

அகம்பாவத்துடன் நீதிமன்றத்திற்குள் நுழைந்த தேசபந்து!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US