மகிந்தவை சந்தித்த சீனத் தூதுவர்
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
Government of China
Chinese Embassy in Sri Lanka
By Steephen
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ சேங் ஹொங்க் இடையில் நேற்று சந்திப்பொன்று நடந்துள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு முன்னாள் பிரதமர், சீனத் தூதுவரிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

அதேவேளை இலங்கையர்களால் சவால்களை எதிர்கொள்ள முடிந்துள்ளமை குறித்து சீனத் தூதுவர் பாராட்டு தெரிவித்துள்ளதுடன் நீண்டகாலம் செல்லும் முன்னர் இந்த கஷ்டமான காலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் எனவும் கூறியுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஜேர்மனியில் வாகன சோதனையின்போது தப்பியோட முயன்ற பிரித்தானியர்: அவரது சூட்கேஸிலிருந்த பொருள் News Lankasri
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US