யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos)

Jaffna SLFP Maithripala Sirisena Jaffna Teaching Hospital Angajan Ramanathan
By Theepan Jul 01, 2023 01:32 PM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இன்று (01.07.2023) சனிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம்  மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி வரவேற்றுள்ளார்.

வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி,  நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களோடும் கலந்துரையாடினார்.

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

இதன்போது, அவர் சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜனாதிபதி பதவிக் காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டடத் தொகுதியையும் பார்வையிட்டார்.

அதேவேளை, இன்று காலையில் பிறந்த ஆண் குழந்தையொன்றுக்கும் தனது ஆசீர்வாதங்களை மைத்திரிபால வழங்கினார்.

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

விவசாயிகளுடன் சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் - குப்பிளான் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட வெங்காயம் செயற்பாட்டையும் பார்வையிட்டு இயந்திரத்தால் வெங்காயத்தையும் நாட்டினார். அத்தோடு மிளகாய் செய்கையை மேற்கொள்ளும் விவசாய தோட்டங்களை பார்வையிட்டு கலந்துரையாடினார்.

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக யாழ் மாவட்ட கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் வெங்காயத்தினை நடுகை செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்களும் முன்னாள் ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டனர். 

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

யாழ்ப்பாணம் சந்தை தொகுதி

இன்று (01.07.2023) காலை மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் பொதுச் சந்தைக்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணத்தின் அடையாளமாக விளங்கும் உணவுப்பொருட்களான பனை உற்பத்திப் பொருட்கள், கருவாடு, பழங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்யும் ஆர்வத்தோடு மேற்கொண்டிருந்தார்.

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

யாழின் பல பகுதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் (Photos) | Former President Maithripala Sirisena Visit Jaffna

இதன்போது சந்தைத் தொகுதி வியாபாரிகள், பொது மக்களையும் சந்தித்த அவர் சிநேகபூர்வமான உரையாடல்களில் ஈடுபட்டார்.

மேலதிக செய்திகள் : ராகேஷ்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW   

1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US