புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் பிரதமர் மகிந்த(Photo)
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Benat
இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த இக்கட்டான காலகட்டத்தில் நீங்கள் உங்கள் பணியை முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Congratulations to the newly appointed Prime Minister of #lka, @RW_UNP. I wish you all the best as you navigate these troubled times.
— Mahinda Rajapaksa (@PresRajapaksa) May 12, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US