சிங்கராஜ வனத்திற்குள் சென்ற பெண்ணை காணவில்லை

Sri Lanka Army Sri Lanka Police Ratnapura Sri Lankan Peoples
By Steephen Jun 05, 2022 12:45 PM GMT
Report

 இரத்தினபுரி கொலன்ன சூரியகந்த ஹிமிதிரி பிரதேசத்தின் ஊடாக சிங்கராஜ வனத்திற்குள்  சென்ற பெண்ணொருவர் கடந்த 3 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக சூரியகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஏலக்காய் 

சிங்கராஜ வனத்திற்குள் சென்ற பெண்ணை காணவில்லை | Forest Singaraja Woman Disappear

சிங்கராஜ வனத்தில் இயற்கையாக விளைந்துள்ள ஏலக்காய்களை பறிப்பதற்காக சென்றே  பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சூரியகந்த ஜீ.ஜீ.பிரிவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயான 45 வயதான பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இந்த பெண் தனது கணவன் மற்றும் மகனுடன் வனத்திற்குள் சென்று ஏலக்காய் பறித்துக்கொண்டு நடந்து சென்ற போது பாதை மாறி சென்றுள்ளதாக பொலிஸில் அன்றைய தினம் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் உதவி

சிங்கராஜ வனத்திற்குள் சென்ற பெண்ணை காணவில்லை | Forest Singaraja Woman Disappear

முறைப்பாட்டை அடுத்து சில பொலிஸ் குழுக்கள், பிரதேச மக்களுடன் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட போதிலும் பெண்ணை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து குருவிட்ட இராணுவ முகாம் அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய 20 பேர் அடங்கிய இராணுவத்தினருடன் இணைந்து தற்போது பொலிஸார், காணாமல் போன பெண்ணை தேடி வருகின்றனர்.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US