வெளியுறவு அமைச்சகத்தின் தூதரக சேவைகள் மட்டுப்பாடு - வெளியான விசேட அறிவிப்பு
Colombo
Sri Lanka
By Murali
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு நாளை (24) 400 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே சேவைகளை வழங்கும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவின் வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகள் இதற்குக் காரணம்.
இந்த அசௌகரியத்திற்கு தூதரகப் பிரிவு வருந்துவதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US