இலங்கைக்கான தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள ப்ளை டுபாய் வானூர்தி சேவை
flight
By Independent Writer
ப்ளை டுபாய் வானூர்தி இலங்கைக்கான தமது சேவைகளை மீண்டும் ஆரம்பித்திருக்கின்றது. கோவிட் பரவல் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில் முதல் வானூர்தி, கட்டுநாயக்க வானூர்தி தளத்துக்கு 58 பயணிகளுடன்இன்று காலை வந்தடைந்தடைந்தது.
இதனை அடுத்து 166 பயணிகளுடன் டுபாய்கு மற்றுமொரு வானூர்தி புறப்பட்டு சென்றுள்ளது.
இதேவேளை, ப்ளை டுபாய் வானூர்தி சேவை வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரு வழிச் சேவைகளை நடத்தவுள்ளது.
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 15 மணி நேரம் முன்
சிவகார்த்திகேயன் சீரியல் வாய்ப்பு கேட்டதுக்கு நோ சொன்னேன்.. ஓப்பனாக கூறிய பிக் பாஸ் தீபக் Cineulagam
மரணத்தின் விளிம்புக்கு சென்றுவந்த ரிஷாப் பண்ட்..தன் உயிரை காப்பாற்றிய இருவருக்கு அளித்த பரிசு..என்ன தெரியுமா? News Lankasri
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US