மோசமடையும் வானிலை! வெள்ளப்பெருக்கு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை

Sri Lankan Peoples Weather
By Dhayani Nov 12, 2026 01:57 AM GMT
Report

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பல முக்கிய ஆறுகளின் நீர்மட்டம் சிறு வெள்ள நிலைக்கு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் தலைமை மேலாண்மைப் பொறியாளர் எல். எஸ். சூர்யபண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழையானது, ஜின் கங்கை மற்றும் நீல்வல கங்கைன் மேல் பகுதிகளில் 100 முதல் 120 மில்லிமீட்டர் வரை பதிவாகியுள்ளது.

 சிறிய வெள்ள அபாய நிலை

நில்வள கங்கை: அக்குரஸ்ஸ மற்றும் அதனை ஒட்டிய தாழ்நிலப் பகுதிகள் சிறிய வெள்ள அபாய நிலையை நெருங்கியுள்ள போதிலும், பெரியளவிலான அதிகரிப்பைக் காட்டவில்லை என தெரிவித்துள்ளது.

மோசமடையும் வானிலை! வெள்ளப்பெருக்கு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை | Flood Warning To Srilanka People

கிங் கங்கை: பத்தேகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிலை காணப்பட்டாலும், பெரிய வெள்ளமாக அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் இல்லை.

களு கங்கை: மாகுரு மற்றும் மில்லகந்த பகுதிகளில் நீர்மட்டம் சிறிய அளவிலான வெள்ள நிலையை எட்டியுள்ளது.

களனி கங்கை: சாதாரண நீர்மட்டம் உயர்வைக் காட்டினாலும், வெள்ள நிலை வரை அதிகரிக்கவில்லை என கூறப்படுகிறது.

அத்தனகலு ஓயா: கம்பஹா, தூனமல மற்றும் அதன் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளநிலை காணப்படுகிறது.

மஹா ஓயா: நீர்மட்டத்தில் சாதாரண உயர்வு பதிவாகியுள்ளபோதிலும், வெள்ள அபாயம் இல்லை என தெரிவித்துள்ளது.

விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை

மேலும், பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளமையினால், குறுகிய காலத்தில் பெய்யும் அதிக மழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளும் வீதிகளும் திடீரென நீரில் மூழ்கும் அபாயம் காணப்படுகிறது.  

எனவே,  கங்கைகள் மற்றும் ஆறுகளை அண்மித்து வாழும் பொதுமக்கள் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், ஆறுகளைப் பயன்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நீர்ப்பாசனத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.  

அவதானமாக செயற்படவும்! கனமழை தொடர்பில் பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

அவதானமாக செயற்படவும்! கனமழை தொடர்பில் பொது மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

நான் மதிய உணவு உண்ண மாட்டேன்.. அரச அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

நான் மதிய உணவு உண்ண மாட்டேன்.. அரச அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

மரண அறிவித்தல்

காரைநகர், பசறை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில், தெஹிவளை

10 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US