கொழும்பு 03 இல் ஆடம்பரமான நகர்ப்புற வாழ்வு
ஐந்து நிலை வாகன தரிப்பிடம் மற்றும் 11 குடியிருப்பு தளங்கள் கொண்ட இந்த உயர்தர அடுக்குமாடி குடியிருப்பானது, 66 உயர்ந்த மதிப்புள்ள வீடுகளை கொண்டுள்ளது.
இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை அமைப்புகளுடன், சுத்திகரிக்கப்பட்ட நகர வாழ்க்கையை விரும்புவோருக்கு ஏற்றது.
புகழ்பெற்ற கொழும்பு CHEC துறைமுக நகரத்தின் நுழைவாயிலில் மற்றும் Sheraton Hotel இற்கு நேர் எதிரே அமைந்துள்ள இந்த குடியிருப்பானது, கொழும்பில் மிகச் சிறந்த வசதிகளை எளிதில் அணுகக்கூடியது.
அருகிலுள்ள கொள்ளுப்பிட்டி பொது சந்தை மற்றும் Carnival Ice Cream மற்றும் Bishop பெண்கள் கல்லூரி (1.7 கிமீ), Methodist பெண்கள் கல்லூரி (600 மீ), S. Thomas' Preparatory ஆண்கள் கல்லூரி (1 கிமீ), Ladies College (2 கிமீ), Royal College (2 கிமீ) போன்ற புகழ்பெற்ற பாடசாலைகளுக்கு அருகாமையில் உள்ள வசதிகளை குடியிருப்பாளர்கள் அனுபவிக்கின்றனர்.
குறித்த திட்டத்தின் கட்டமைப்பானது நிறைவை நோக்கி செல்வதோடு உள் வேலைகள் விரைவாக முன்னேறி வருகின்றன.
நேர்த்தி, இருப்பிடம் மற்றும் அணுகல் தன்மை ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 06, 19வது ஒழுங்கை, கொழும்பு 03 இன் மையத்தில் ஒரு விதிவிலக்கான வாழ்க்கை அனுபவத்தை வழங்குகிறது.
மேலதிக தொடர்புகளுக்கு, கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்.
+94 77 645 4454 | +94 77 077 3773 | +94 77 754 6546 | +94 77 077 4774 | +94 77 712 1916






ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 8 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
