தவெக ஆட்சியின் மிக இளம் வயதான முதல் பெண் அமைச்சர்!

Vijay Tamil nadu Women Tamil Nadu Election 2026 TVK
By Sajithra May 10, 2026 09:54 PM GMT
Report

தமிழ்நாட்டு  சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்று சிவகாசி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 29 வயதான கீர்த்தனாவுக்கு புதிய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் ஜோசப் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் கட்சிகள் தவெகவுக்கு ஆதரவளித்ததால் கட்சியின் பலம் 120 ஆக உயர்ந்த நிலையில், ஜோசப் விஜய் முதலமைச்சராக ஆட்சி பீடம் ஏறினார். 

விஜய், தற்போது முதலமைச்சராகியுள்ள நிலையில், பொலிஸ் மற்றும் உள்துறை, பொது நிர்வாகம் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்றுள்ளார். அவருடன் 9 பேர் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டனர்.

முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்தாய் வாழ்த்து! தவெக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

முதலமைச்சர் விஜயின் பதவியேற்பு விழாவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தமிழ்தாய் வாழ்த்து! தவெக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்

முதல் பெண் அமைச்சர்.. 

அந்தவகையில் முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சரானார் கீர்த்தனா. விருதுநகர் மாவட்டம் சத்திரரெட்டியாபட்டியை சேர்ந்த சம்பத் என்பவரின் மகள் கீர்த்தனா.

தவெக ஆட்சியின் மிக இளம் வயதான முதல் பெண் அமைச்சர்! | First Female Minister In Tvk Government Tamilnadu

29 வயதான இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணிதமும் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை புள்ளியியலும் கற்றுள்ளார். 

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய பன்மொழி புலமை கொண்ட இவர் நேரடி அரசியலுக்கு வருவதற்கு முன்பு அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். 

பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்தில் இணைந்து திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் பின்னணியில் இருந்து செயல்பட்டுள்ளார். 

முதலமைச்சர் விஜயிடம் ஈழத்தமிழர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

முதலமைச்சர் விஜயிடம் ஈழத்தமிழர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

11,670 வாக்கு வித்தியாசம்.. 

ஆந்திராவில் தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் அரசியல் ஆலோசனை குழுவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

தவெக ஆட்சியின் மிக இளம் வயதான முதல் பெண் அமைச்சர்! | First Female Minister In Tvk Government Tamilnadu

இதைத்தொடர்ந்து தவெகவில் இணைந்து நேரடி அரசியலில் பயணத்தை தொடங்கி, சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். 

அந்த தொகுதியில் இரண்டு முறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, மீண்டும் போட்டியிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அசோகன் என இரு பெறும் சவால் மிகுந்த வேட்பாளர்களுக்கு மத்தியில் போட்டியிட்டு 11,670 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

57,039 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் அசோகன் இரண்டாம் இடத்தையும் 51,078 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்தநிலையில் முதலமைச்சர் விஜயின் அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக கீர்த்தனா, அமைச்சரவையிலும் சட்டப்பேரவையிலும் மிக இளம் வயது உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜயிடம் சிறீதரன் எம்பி விடுத்த கோரிக்கை

தமிழகத்தின் புதிய முதலமைச்சர் விஜயிடம் சிறீதரன் எம்பி விடுத்த கோரிக்கை

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US