றீச்சாவில் தீ வைத்த விசமிகள்: 200இற்கும் மேற்பட்ட தென்னைகள் தீயில் கருகி நாசம்
Kilinochchi
Fire
Crime
Reecha
By Sajithra
கிளிநொச்சி - இயக்கச்சியில் அமைந்துள்ள றீச்சா ஒருங்கிணைந்த பண்ணையில் தீப்பரவியுள்ளது.
இதன் காரணமாக, சுமார் 200இற்கும் மேற்பட்ட தென்னைகள் தீயில் கருகி நாசமாகியுள்ளன.
கடந்த நாட்களாக போலியான குற்றச்சாட்டுகளால் றீச்சா குறிவைக்கப்பட்ட நிலையில், இந்தச் செயல் திட்டமிட்ட பழிவாங்கலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த நடவடிக்கைக்கு றீச்சா பண்ணையின் நிர்வாகம் கடுமையான கண்டனங்களை வெளியிட்டுள்ளதுடன், இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 205 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 51 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
டாடி மம்மி பாடல் புகழ் முமைத் கானை நினைவிருக்கா.. கோமாவில் இருந்தவர் 7 வருடமாக படும் துயரம் Cineulagam
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம், வெள்ளி விலை: நிஜமாகிறதா பாபா வங்கா கணிப்பு: அடுத்தது என்ன? News Lankasri
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US