மொரட்டுவ பகுதியில் பற்றி எரிந்த வீடு!
Sri Lanka
Sri Lankan Peoples
Fire
By Chandramathi
மொரட்டுவ, லுனாவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்து நேற்று இடம்பெற்றுள்ளது.
உடனடியாக வரவழைக்கப்பட்ட தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடுமையாக சேதம்
இருப்பினும் தீ விபத்தால் வீடு கடுமையாக சேதமடைந்ததுள்ளது.

வீட்டினுள் எரிந்து கொண்டிருந்த விளக்கை குடியிருப்பாளர்கள் தட்டியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US