கொழும்பிலுள்ள கடை ஒன்றில் திடீர் தீவிபத்து
Colombo
Fire
Accident
By Sajithra
கொழும்பு - புறக்கோட்டையில் உள்ள கடை ஒன்றில் சற்று முன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீக்கட்டுப்பாடு
புறக்கோட்டை பிரதான வீதிக்கு அருகாமையில் உள்ள சிவப்பு பள்ளிவாசல் அருகிலுள்ள கடை ஒன்றிலேயே இத்திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கொழும்பின் சனநெரிசல் மிக்க இடமொன்றில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் என்பதன் காரணமாக அதனைக் கட்டுப்படுத்துவதில் சற்று சிரமங்கள் இருப்பதாக தீயணைப்புத்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - அஷ்ரஃப் அலி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தின் ரிலீஸ்.. எப்போது தெரியுமா? Cineulagam

பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US