தெஹிவளை மேம்பாலத்தில் தீவிபத்து! முற்றாக எரிந்த சொகுசுகார்
Colombo
Fire
By Aanadhi
தெஹிவளை மேம்பாலத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சொகுசுகார் ஒன்று முற்றாக தீப்பிடித்து எரிந்துள்ளது.
தெஹிவளை சந்தி, காலி வீதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுகார் ஒன்று நேற்று இரவு திடீரென தீப்பற்றியுள்ளது.
அதனையடுத்து காரின் சாரதி உடனடியாக செயற்பட்டு காரை விட்டு வெளியேறியமையால் காயங்கள் இன்றி தப்பித்துக் கொண்டுள்ளார்.

இயந்திரக் கோளாறு
இதனையடுத்து தெஹிவளை மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.
எனினும் கார் எரிந்து சேதமடைந்துள்ளது. இயந்திரக் கோளாறு காரணமாகவே குறித்த கார் தீப்பற்றி இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 38 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
சனி ஜெயந்தியில் உருவாகிய புதாதித்ய ராஜயோகம் ... இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US