இன்று கூடும் அமைச்சரவையில் '21' தொடர்பில் இறுதித்தீர்மானம்
Gotabaya Rajapaksa
21st Amendment
By Kamel
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அரசமைப்பின் 21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படவுள்ளது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

21ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான இறுதி முடிவு
21ஆவது திருத்தச் சட்டமூலம் கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான இறுதி முடிவு இந்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அரசமைப்பின் 21ஆவது திருத்தத்துக்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
திட்டமிட்டதே நான்தான்... கனடாவில் 400 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் News Lankasri
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US