உக்ரேனுக்குள் சண்டையிட நுழையும் இஸ்லாமியர்களும், இஸ்ரேலியர்களும்!
உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நாகர்வுகள் திட்டமிட்டபடி மிக மிக நிதானமாக அமைந்திருப்பதாகவும், 'ஸீஜ்' என்று அழைக்கப்படுகின்ற ஒருவகை முற்றுகை தந்திரோபாயத்தை ரஷ்யப் படைகள் உக்ரேன் மீது மேற்கொண்டு வருவதாகவும் ரஷ்யா சார்பு நிலைப்பாடு எடுத்து வருகின்ற ஊடகங்கள் ஆய்வுகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் உண்மையிலேயே உக்ரேனின் கள யதார்த்தம் என்பது , உக்ரேன் என்கின்ற தேசம் பல்வேறு தேசத்து வீரர்களின் சமர்க்களமாக மாறிவருகின்ற காட்சிகளைத்தான் வெளிப்படுத்தி நிற்கின்றது.
மத்திய கிழக்கில் இருந்து, பிரித்தானியாவில் இருந்து, ஐரோப்பாவில் இருந்து, அமெரிக்காவில் இருந்து பலர் உக்ரேனில் போர் புரிவதற்காகவென்று இரண்டு தரப்புக்களாலும் அழைத்து வரப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இஸ்ரேலியர்களும் சண்டைபுரிவதற்காகவென்று உக்ரேனுக்குள் நுழைகின்றார்கள்.
இந்த விடயங்கள் பற்றிய ஒரு பதிவுதான் இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி:
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam