உலகக் கிண்ண கால்பந்தாட்டம்: சுப்பர் 16 சுற்றுக்கு தெரிவான அணிகளின் விபரம்
Football
Qatar
Switzerland
FIFA World Cup
FIFA World Cup Qatar 2022
By Chandramathi
உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரின் சுப்பர் 16 சுற்றுக்கான அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, பிரேஸில், அமெரிக்கா, அர்ஜென்டீனா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து, செனகல், போலந்து, குரோஷியா, மொரோக்கோ, ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகிய அணிகள் சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இறுதியாக தகுதி பெற்ற அணிகள்

இறுதியாக தென் கொரியா மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய அணிகளும் சுப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இதேவேளை, அணிகளின் தரப்படுத்தலில் பிரேஸில் முதலிடத்தில் உள்ளது.
பெல்ஜியம், அர்ஜென்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் முறையே முதல் ஐந்து இடங்களில் உள்ளன.
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US