ட்ரம்பை கொலை செய்ய முயன்ற நபர் தொடர்பில் FBI வெளியிட்ட புதிய தகவல்

Donald Trump United States of America World
By K. S. Raj Jul 18, 2024 09:27 PM GMT
Report

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை (Donald Trump) படுகொலை செய்ய முயன்ற நபர், பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பிலும் விரிவாக ஆய்வு செய்துள்ளதாக FBI அதிகாரிகள் பகீர் தகவல் ஒன்றை விசாரணையின் மூலம் அம்பலமாக்கியுள்ளனர்.

அரச குடும்பத்து உறுப்பினர் டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயன்ற 20 வயதான தாமஸ் க்ரூக்ஸ், இணையத்தில் தமது இலக்கு தொடர்பில் விரிவாக ஆய்வு செய்துள்ளதோடு, இது குறித்து பல்வேறு தரவுகளை அவர் இணையத்தில் தேடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

முக்கிய திகதிகள்

தாமஸ் க்ரூக்ஸ் பயன்படுத்தியுள்ள தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களை ஆய்வுக்கு உட்படுத்திய FBI அதிகாரிகள் பெயர் குறிப்பிடாத பிரித்தானிய அரச குடும்பத்து உறுப்பினர் குறித்தும் விரிவாக ஆய்வு செய்துள்ளமையை கண்டு பிடித்துள்ளனர்.

ட்ரம்பை கொலை செய்ய முயன்ற நபர் தொடர்பில் FBI வெளியிட்ட புதிய தகவல் | Fbi Release Information About Who Shot Trump

மேலும் இவர்  டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் உள்ளிட்டவர்களின் புகைப்படங்களும், சிகாகோவில் நடக்கவிருக்கும் ஜனநாயக தேசிய மாநாட்டிற்கான முக்கிய திகதிகள் உள்ளிட்ட தரவுகளையும் பதிவு செய்து வைத்திருந்துள்ளதாக கூறப்படுகிறது.

ட்ரம்பை கொலை செய்ய முயன்ற நபர் தொடர்பில் FBI வெளியிட்ட புதிய தகவல் | Fbi Release Information About Who Shot Trump

இந்நிலையில் சம்பவத்தன்று ட்ரம்ப் மேடையேறும் ஒருமணி நேரத்திற்கு முன்னர், சந்தேகத்திற்கு இடமளிக்கும் நடமாட்டம் தொடர்பில் உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஸில் வன்முறையாக மாறிய போராட்டம்! 17 பேர் பலி - 100இற்கும் மேற்பட்டோர் காயம்

பங்களாதேஸில் வன்முறையாக மாறிய போராட்டம்! 17 பேர் பலி - 100இற்கும் மேற்பட்டோர் காயம்

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலில் பைடன் போட்டியிடுவது குறித்து ஒபாமாவின் நிலைப்பாடு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US