அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து - மூவர் படுகாயம்

Sri Lanka Police Sri Lankan Peoples Accident
By Aanadhi May 29, 2026 11:41 AM GMT
Report

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சூரியவெவ நுழைவாயில் அருகே பாரிய விபத்தொன்று நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து நேற்று(28.05.2026) இடம்பெற்றுள்ளது.

டிப்பர் ரக வாகனமொன்று அதிவேக நெடுஞ்சாலையின் பாதுகாப்பு வேலியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழ். கடற்பரப்பில் மாயமான நால்வரின் அவலநிலை.. அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் பொதுமக்கள்

யாழ். கடற்பரப்பில் மாயமான நால்வரின் அவலநிலை.. அதிகாரிகள் மீது கடும் அதிருப்தியில் பொதுமக்கள்

மூவர் படுகாயம்

சற்று நேரத்தில் டிப்பர் வண்டியின் பின்புறமாக வந்த கொங்கிறீட் கலவை லொறி வண்டியொன்று டிப்பர் வண்டியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்து - மூவர் படுகாயம் | Fatal Accident On The Expressway

இந்த விபத்தில் காயமடைந்த மூன்று பேர் எம்பிலிப்பிட்டிய ஆரம்ப மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.    

தொடர் வலுவிழப்பைச் சந்தித்து வரும் இலங்கை ரூபா! இன்றும் சரிவு - மத்திய வங்கியின் அறிவிப்பு

தொடர் வலுவிழப்பைச் சந்தித்து வரும் இலங்கை ரூபா! இன்றும் சரிவு - மத்திய வங்கியின் அறிவிப்பு

பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவு!

பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்யுமாறு உத்தரவு!



அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US