லண்டனில் Fast Credit நிறுவனத்தின் இரண்டு புதிய கிளைகள் திறந்து வைப்பு

London United Kingdom
By Dhayani 1 மாதம் முன்

கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

லண்டனில் லெவிஷாம் மற்றும் ஹோன்ஸ்லோவ் (Lewisham and Hounslow) ஆகிய நகரங்களில் எமது Fast Credit நிறுவனத்தினால் இரண்டு புதிய கிளைகள் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதினை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

அதற்கமைய, பாஸ்ட் கிரெடிட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மாத வட்டி 1.75 % தொடக்கம் போட்டித்தன்மையுடைய வட்டி வீதங்களை அறிமுகம் செய்துள்ளது.

லண்டனில் Fast Credit நிறுவனத்தின் இரண்டு புதிய கிளைகள் திறந்து வைப்பு | Fast Credit In London

உங்கள் தங்க நகைகள், கைக்கடிகாரங்கள் மற்றும் வைரம் என்பனவற்றை இலகுவாகவும், வசதியாகவும் அடகு வைப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் உறுதி செய்துள்ளோம்.

எங்களது சேவைக்காக எவ்வித மறைமுக கட்டணங்களோ மேலதிக அறவீடுகளோ நாம் பெறுவதில்லை. உதாரணமாக £ 5000 பவுண்ட்கள் ஆறு மாத தவணையில் 1.75 % வட்டி அடிப்படையில் கடன் முற்பணமாக பெற்றுக்கொண்டால் இறுதியாக £ 5525 (22.1% APR) இதன்படி உங்களது நாளாந்த வட்டி தொகையானது £2.9 என்ற குறைந்த தொகையாகும்.

லண்டனில் Fast Credit நிறுவனத்தின் இரண்டு புதிய கிளைகள் திறந்து வைப்பு | Fast Credit In London

நீங்கள் ஆர்வமாக இருக்கின்றீர்களா? ஏன் தயங்குகின்றீர்கள்? நேரடியாக எங்கள் கிளைகளுக்கு விஜயம் செய்யுங்கள்!

நாள்தோறும் காலை 9.00 முதல் இரவு 8.00 மணி வரையில் திறந்திருக்கும் என்பதுடன், ஞாயிற்றுக் கிழமைகளில் முற்பகல் 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையில் திறந்திருக்கும்.

மேலும், நாம் வருடத்தின் 365 நாட்களும் வேலை செய்கின்றோம். மஞ்சள் மற்றும் வெள்ளை தங்கம் உள்ளிட்ட அனைத்து தங்க வகைகளையும் ஏற்றுக்கொள்வோம். தங்க ஆபரணங்கள் அல்லது உடைந்த தங்கம் எனபனவற்றையும் ஏற்றுக்கொள்வோம். நாம் தங்கத்தை சந்தையில் மிகவும் போட்டிதன்மை மிக்க விலைகளில் கொள்வனவு செய்கின்றோம்.

லண்டனில் Fast Credit நிறுவனத்தின் இரண்டு புதிய கிளைகள் திறந்து வைப்பு | Fast Credit In London

நீங்கள் தங்க ஆபரணங்கள் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கின்றீர்களா? எமது சகோதர நிறுவனமான F JEWELLERY நிறுவனத்தின் காட்சியறைகளில், பல வகையான புத்தம் புதிய மற்றும் பயன்படுத்தப்பட்ட பெருந்தொகை தங்க ஆபரணங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஆபரணத்தின் விலை பிடித்திருந்தாலும் கொள்வனவு செய்ய போதியளவு பணம் இல்லையா? கவலையை விடுங்கள், தவணைக் கட்டண முறையில், முற்கொடுப்பனவுகளை செய்து ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் தங்க ஆபரணங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதுமட்டுமல்ல! சுமார் 50க்கும் மேற்பட்ட நாணய அலகுகளுக்கு மிகவும் போட்டிமிக்க நாணயமாற்று விகித தொகையை வழங்குவதிலும் நாம் நன்கு அறியப்பட்டுள்ளோம்.

லண்டனில் Fast Credit நிறுவனத்தின் இரண்டு புதிய கிளைகள் திறந்து வைப்பு | Fast Credit In London

எனவே உங்களது பயண பணத்தை போட்டி மிக்க வீதங்களில் எங்களிடம் மாற்றிக் கொள்வதற்கு தயங்க வேண்டாம்.

முதல் தடவையாக எங்களைப் பற்றி கேள்விப்படுகின்றீர்களா? 15 நாடுகளில் இயங்கி வரும் சர்வதேச குழும நிறுவனமொன்றின் ஓர் அங்கமே இந்த பாஸ்ட் கிரெடிட் நிறுவனமாகும்.

எமது நிறுவனத்தின் தலைமைக் காரியாலயம் ஆர்மீனியாவில் காணப்படுகின்றது. 1994 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது. ஆரம்பத்தில் உலக வாடிக்கையாளர் கடன் கொடு நிறுவனமாக இங்கிவந்த எமது நிறுவனம் தற்பொழுது வங்கியாக மாற்றம் பெற்றுள்ளது. பாஸ்ட் வங்கி.

லண்டனில் Fast Credit நிறுவனத்தின் இரண்டு புதிய கிளைகள் திறந்து வைப்பு | Fast Credit In London

So do not hesitate and come find us at our London branches

எனவே தயங்காது, எமது நிறுவனத்தின் லண்டன் கிளைகளுக்கு விஜயம் செய்யுங்கள்

• Lewisham, 111 Lewisham High Street London SE13 6AT லெவிஷாம், 111, லெவிஷாம் ஹை ஸ்ட்ரீட் லண்டன் SE13 6AT

• Hounslow, 134 High Street Hounslow TW3 1LR ஹுன்ஸ்லோவ் 134, ஹை ஸ்ட்ரீட் ஹுன்ஸ்லோவ், TW3 1LR

• Fulham, 328 North End Road, Fulham, London, SW6 1NF புல்ஹம், 328 நோர்த் என்ட் ரோட், புல்ஹம், லண்டன் SW6 1NF

• East Ham, 135A High st. North, East Ham, London, E6 1HZ ஈஸ்ட் ஹாம், 135ஏ புனித நோர்த், கிழக்கு ஹாம், லண்டன், E6 1HZ

• Southall, 46 South Road, Southall UB1 1RR, London சவுத்ஹால் 46, சவுத் ரோட், சவுத்ஹால் UB1 1RR, London

• Tooting, 24 Tooting High st, Tooting, London SW17 0RG டூடீங், 24 டூடீங் ஹை ஸ்ட்ரீட், டூடீங், லண்டன் SW17 0RG

• Wembley, 12 Ealing Road, Wembley, London HA0 4TL வெம்பலி, 12, ஏலிங் வீதி, வெம்பலி, லண்டன் HA0 4TL

நீங்கள் இந்த துறையில் ஆர்வமாக இருக்கின்றீர்களா? இந்த துறையில் தொழில் வாய்ப்பொன்றை வளர்த்துக்கொள்வதற்கு விரும்புகின்றீர்களா அப்படியென்றால் நீங்கள் எங்களுடன் இணைந்து கொள்ள முடியும்.

லண்டனில் Fast Credit நிறுவனத்தின் இரண்டு புதிய கிளைகள் திறந்து வைப்பு | Fast Credit In London

எங்களது குழுவில் புதியவர்களை இணைத்துக்கொள்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றோம். எனவே மின்னஞ்சல் வழியாகவோ அல்லது எமது கிளைகளில் நேரிலோ சுயவிபரக்கோவையை சமர்ப்பிக்க தயங்க வேண்டாம்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், www.fastcredit.co.uk. என்ற இணைய முகவரிக்குள் பிரவேசித்து தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகொள்ளுங்கள் - 0800 093 0043

License Number : FCA740633

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை

03 Feb, 2023
மரண அறிவித்தல்

கரம்பொன், Saint-Ouen-l'Aumône, France

01 Feb, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Scarborough, Canada

01 Feb, 2023
நன்றி நவிலல்

கலட்டி, Markham, Canada

30 Dec, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, London, United Kingdom

17 Jan, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, உரும்பிராய் கிழக்கு, தெஹிவளை, Sutton, United Kingdom

05 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Norbury, United Kingdom

05 Feb, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி தெற்கு, London, United Kingdom

28 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மேற்கு, Eastham, United Kingdom

04 Feb, 2018
நன்றி நவிலல்

துன்னாலை மேற்கு, ஒட்டுசுட்டான், புளியங்குளம், Eastham, United Kingdom

05 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

02 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, மெல்போன், Australia

03 Feb, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா

04 Feb, 2018
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, அல்லைப்பிட்டி, கொழும்பு, La Chaux-de-Fonds, Switzerland

03 Feb, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சுவிஸ், Switzerland

29 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்செழு, பிரான்ஸ், France

04 Feb, 2018
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு

02 Feb, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், Anaipanthy

08 Feb, 2017
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

28 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, உரும்பிராய் கிழக்கு

03 Feb, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பன்னாலை, சுன்னாகம், யாழ்ப்பாணம், Montreal, Canada

16 Jan, 2022
நன்றி நவிலல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, கொட்டடி, சூரிச், Switzerland

02 Jan, 2023
நன்றி நவிலல்

Toronto, Canada, வட்டுக்கோட்டை

03 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், வெள்ளவத்தை

31 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம்

31 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

04 Feb, 2022
மரண அறிவித்தல்

வேலணை, Noisy-le-Grand, France

01 Feb, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலங்காடு, Northwood, United Kingdom

04 Jan, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

27 Jan, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில்

03 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Basel, Switzerland

04 Feb, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

01 Feb, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் கிழக்கு, கொழும்பு, Woodbridge, Canada

29 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, Toronto, Canada

30 Jan, 2023
மரண அறிவித்தல்

சங்கரத்தை வட்டுக்கோட்டை, கொட்டடி, யாழ்ப்பாணம், கொழும்பு, Ajax, Canada

27 Jan, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் புன்னாலைக்கட்டுவன் வடக்கு, Jaffna, East Ham, United Kingdom

28 Jan, 2023
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, திருகோணமலை, பிரான்ஸ், France

24 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

30 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Duisburg, Germany, Horsten, Germany

27 Jan, 2023
மரண அறிவித்தல்

Anaipanthy, சுண்டுக்குழி, சென்னை, India, Staten Island, United States

30 Jan, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Kipling, Canada

28 Jan, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், பரிஸ், France

26 Jan, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு

28 Jan, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US