நெருக்கடியில் தண்ணிமுறிப்பு விவசாயிகள் - நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி

Mullaitivu Weather Thurairajah Raviharan Farmers Issues
By Shan Dec 04, 2025 08:57 AM GMT
Report

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று ஆராய்ந்துள்ளார்.

முறையான திட்டமிடல் இன்றிய வீதிச்சீரமைப்புக் காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்துநெருக்கடியால், வயல் காவலுக்குச் செல்லுதல் மற்றும் வயல் நிலங்களுக்கு விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்லுதல் உள்ளிட்ட சந்தர்ப்பங்களில் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் விவசாயிகள் முறையிட்டுள்ளனர்.

பால்மாவை விளம்பரப்படுத்த வேண்டாம்: தாய்மார்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்

பால்மாவை விளம்பரப்படுத்த வேண்டாம்: தாய்மார்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்

வீதி சீரமைப்பு பணிகள் முழுமைப்படுத்தப்படாமல்

இந்நிலையில் விவசாயிகளின் முறையீட்டையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (03.12.2025) குறித்த இடத்திற்கு நேரடியாகச் சென்று நிலமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நெருக்கடியில் தண்ணிமுறிப்பு விவசாயிகள் - நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி | Farmers Crisis Ravikaran Mp Visited Investigated

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு நீர்ப்பாசனக்குளத்தின் கீழான சுமார் 3000 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களுக்குச் செல்லும் பாதைகளில் முறையான திட்டமிடலின்றி மேற்கொள்ளப்பட்ட வீதிச் சீரமைப்பு பணிகள் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது.

குறிப்பாக தண்ணிமுறிப்பு விவசாய நிலங்களுக்கு செல்லும் வீதி அபிவித்தித் திணைக்களத்திற்குரிய வீதியில் முறையான திட்டமிடலின்றிய வகையிலும், பொருத்தமற்ற காலப்பகுதியிலும் பல பாலங்களை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு! அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

கலா ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு! அருகில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல்

இந்நிலையில் அப்பாலங்களை அமைக்கும் வேலைத்திட்டங்கள் எதுவும் இதுவரை முழுமைப்படுத்தப்படவில்லை.

பொருத்தமற்ற காலத்தில் அமைக்கப்பட்ட பாலம்

அதேபோல் தண்ணிமுறிப்பு விவசாய நிலங்களுக்குச்செல்லும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குரிய வீதியிலும் முறையான திட்டமிடலின்றி, பொருத்தமற்ற காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட பாலம் அமைக்கு வேலைத்திட்டமும் முழுமைப்படுத்தப்படாமல் காணப்படுகின்றது.

இவ்வாறாக அவ்வீதியில் பொருத்தமற்ற காலத்தில் அமைக்கப்பட்ட பாலத்தை வெள்ள நீரிலிருந்து பாதுகாப்பதற்காக வீதி வெட்டப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மக்களால் இதன்போது முறையிடப்பட்டது.

இத்தகைய சூழலில் தற்போது ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக அவ்வீதிகள் பாரிய அளவில் சேதமடைந்தும் காணப்படுகின்றன.

நெருக்கடியில் தண்ணிமுறிப்பு விவசாயிகள் - நேரில் சென்று ஆராய்ந்த ரவிகரன் எம்.பி | Farmers Crisis Ravikaran Mp Visited Investigated

இதனால் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக வயல் காவலுக்குச் செல்லும் விவசாயிகள் பலத்த போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதுடன், வயலுக்கான உரம் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகளை எடுத்துச்செல்வதிலும் விவசாயிகள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நிலமைகளை நேரடியாக அவதானித்ததுடன், இது தொடர்பில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து நிலமைகள் தொடர்பிலும் சுட்டிக்காட்டியதுடன், விவசாயிகளின் போக்குவரத்து இடர்பாடுகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் குறித்த தண்ணிமுறிப்பு வயல்நிலங்களுக்குச் செல்லும் வீதிப்போக்குவரத்தை தற்காலிகமாக சீர்செய்வதற்கு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் இதன்போது தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இருளில் மூழ்கியுள்ள இலட்சக்கணக்கான வீடுகள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இருளில் மூழ்கியுள்ள இலட்சக்கணக்கான வீடுகள்: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US