பிரபல சிங்கள நடிகர் ஜயலால் ரோஹன காலமானார்!
sinhala
By Independent Writer
பிரபல சிங்கள நடிகர் ஜயலால் ரோஹன இன்று தனது 57ம் வயதில் காலமானார்.
இலங்கையின் புகழ்பூத்த கலைஞர்களில் ஒருவராக ஜயலால் போற்றப்படுகின்றார்.
சிங்கள சினிமா, தொலைக்காட்சி நாடகங்கள், மேடை நாடகங்கள் உள்ளிட்ட பலவற்றில் அவர் தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
நாடக இயக்குனராகவும், எழுத்தாளராகவும், வசன கர்த்தாவாகவும், வானொலி நாடக எழுத்தாளராகவும் பல்வேறு பரிமாணங்களில் இலங்கை சிங்கள கலைத்துறைக்கு ஜயலால் தனது பங்களிப்பினை வழங்கியுள்ளார்.
இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US