காசாவின் பிரபல உணவகம் மீது தாக்குதல்: பலர் உயிரிழப்பு
காசாவின் பிரபல கடற்கரை உணவகமான அல்-பகா உணவகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பலஸ்தீனியர்கள் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்கு காசாவில் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் உள்ளூர்வாசிகள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பிரபலமான கடற்கரை உணவகம் ஒன்றே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.
கடற்கரையோரத்தில் கூடாரங்களைக் கொண்ட வெளிப்புற இடமான உணவகத்திலிருந்து மீட்புக் குழுக்கள் 20 உடல்களையும் காயமடைந்த பலரையும் மீட்டுள்ளனர்.
வான்வழித் தாக்குதல்கள்
காயமடைந்தோர் அருகிலுள்ள அல்-அஹ்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன், வெடிப்பால் ஏற்பட்ட ஆழமான பள்ளத்தின் உள்ளே இன்னும் தேடுதல் நடைபெற்று வருவதாக அவசர கால குழுக்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் காசா பகுதியில் இரவு முழுவதும் தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து இந்த தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு
யாழ். மாநகரசபை கூட்டத்தில் இன்று பரபரப்பு..! திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - NPP உறுப்பினர்
சூடுபிடிக்கும் காவி உடை களையப்பட்ட விவகாரம் - அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகும் மகா சங்கத்தினர்
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam