பாடசாலைகளில் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி (Photos)
Northern Provincial Council
Curfew
By Kanamirtha
வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படட போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டுள்ளது.
எனினும் வழமையாக பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களது எண்ணிக்கையை விட இன்றைய தினம் வருகை தந்த மாணவர்களது எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.
அத்துடன் 1.30 மணிக்கு வழமையாக நிறைவடையும் பாடசாலையானது மீண்டும் ஊரடங்கு
பிறப்பிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் 12 மணிக்கு நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.



திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 57 Reviews
விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US