முட்டை விலையில் வீழ்ச்சி
Sri Lanka
Sri Lankan Peoples
Festival
Egg
By Rukshy
தற்போது சந்தையில் முட்டையின் (Egg) விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும். சந்தையில் முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும் பண்டிகை காலங்களில் முட்டையின் விலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கோழி இறைச்சியின் விலை
அத்துடன், இன்றையதினம், முட்டை ஒன்று 30 ரூபாய் முதல் 35 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில், முட்டையின் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும், சந்தையில் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சந்தையில் கோழி இறைச்சி ஒரு கிலோ கிராம் 900 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவுக்கு அநுர சுமந்து செல்வது என்ன! 9 மணி நேரம் முன்
இப்படி மீன் குழம்பு செய்தால் மிஞ்சம் கூட இருக்காது.. டேஸ்ட் அல்டிமேட்- எப்படி செய்றாங்க தெரியுமா? Manithan
பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்.. ரூ.55 லட்சத்தை கைப்பற்றிய போட்டியாளர்.. யார் தெரியுமா! இதோ Cineulagam
கீர்த்தி சுரேஷ் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமணம்! கணவருக்கு லிப்கிஸ்.. வைரல் ஸ்டில்கள் Cineulagam
சாகும் முன் 90 நிமிட வீடியோ.,24 பக்க குறிப்பு! இந்தியாவை அதிரவைத்த சம்பவம்..பொறியாளரின் மனைவி, மாமியார் கைது News Lankasri
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US