மெல்சிறிபுரவில் போலி மருத்துவர் கைது
Kurunegala
Crime
Doctors
By Aanadhi
குருநாகல்(Kurunegala) மாவட்டத்தின் மெல்சிறிபுர பிரதேசத்தில் நேற்று (03) சனிக்கிழமை போலி மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட மருத்துவர் கடந்த பத்தாண்டுகளாக மெல்சிறிபுர பிரதேசத்தில் மருத்துவ சேவைகளை வழங்கி வந்துள்ளார்.
மருத்துவர் கைது
வேறொரு அரசாங்க மருத்துவரின் இறப்பர் முத்திரையைப் பயன்படுத்தி, குறித்த மோசடி மருத்துவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு மெடிக்கல் றிப்போர்ட் வழங்கியிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

அண்மைக்காலமாக குருநாகல், புத்தளம் பிரதேசங்களில் போலி மருத்துவர்கள் ஏராளம் பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் மருத்துவ சேவைகள் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
ஈஸ்வரி கொடுத்த அழுத்தத்திற்கு ஜனனி கொடுத்த பதிலடி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US