தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சொந்தமான களஞ்சியசாலை கட்டடத்தில் தீப்பரவல்
களனியிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சொந்தமான களஞ்சியசாலை கட்டடமொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள குறித்த கட்டடத்தில் இன்று காலை தீ பரவியுள்ளது.
இந்த நிலையில் தீயணைப்பு பணிகளுக்காக பேலியகொடை நகரசபையின் 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பொருட்கள் தீயில் எரிந்து நாசம்
மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ள போதும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இந்த தீப்பரவல் காரணமாக யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத போதிலும் பெருமளவு பொருட்கள் தீயில் கருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 9 மணி நேரம் முன்

காலை உணவை சாப்பிடாமல் நேரடியாக மதியம் சாப்பிடுவதால் உடலில் என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா? News Lankasri

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam
