7 ஆண்டுகளில் முகப்புத்தக பயன்பாடு 32 சதவீதமாக வீழ்ச்சி! ஆய்வில் தகவல்
Facebook
United States of America
By Mayuri
கடந்த 7 ஆண்டுகளில் முகப்புத்தக பயன்பாடு 71 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக குறைந்து விட்டதாக அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பியூ ரிசார்ச் சர்வே நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
கடந்த 2014 - 2015ம் ஆண்டில் அமெரிக்க பதின்பருவத்தினர் (13 - 17) மத்தியில் முகப்புத்தக பயன்பாடு 71 சதவீதமாக இருந்தது. ஆனால், தற்போது அது 32 சதவீதமாகக் குறைந்துவிட்டது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இந்த வாரத்திற்கான வியத்தகு தொழிநுட்பம் தொகுப்பு,
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 14 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 1 Reviews
மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
4ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US