உள்ளுராட்சி மன்றங்களின் தவணை காலம் நீடிப்பு! விசேட வர்த்தமானி வெளியீடு
Srilanka
Municipal Council
City Council
Regional Council
By Kamel
நாட்டின் உள்ளுராட்சி மன்றங்களின் தவணைக்காலம் ஓர் ஆண்டினால் நீடிக்கப்பட்டுள்ளது.
அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தவணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 24 மாநகரசபைகள், 41 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என்பனவற்றின் தவணைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி வரையில் உள்ளுராட்சி மன்றங்களின் தவணைக் காலம் நீடிக்கப்படுவதாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை,10 அமைச்சுக்களின் விடயதானங்களை திருத்தியமைத்து ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றினை நேற்றிரவு வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US