நிகழ்நிலை காப்புச் சட்டம் தொடர்பில் ரணில் தரப்பு விளக்கம் - செய்திகளின் தொகுப்பு
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ள நிலையில் சட்டமா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச்ட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் சில திருத்தங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தது.
அந்த திருத்தங்கள் அனைத்தும் சட்டமூலமாக நிறைவேற்றப்பட்ட பின்னர், திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்போது உள்வாங்கப்பட்டிருக்கும்.
மேலும், உயர் நீதிமன்றத்தின் திருத்தங்கள் முறையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் ஆளும் கட்சி கூட்டத்துக்கு சென்று உறுதிப்படுத்தி இருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
