வெளிநாடு ஒன்றில் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் இலங்கையரின் அனுபவம்!

Sri Lanka Colombo Oman
By Balamanuvelan Dec 07, 2021 10:06 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in உலகம்
Report

ஓமானில் வாழும் ஆன்செலம் பெரைரா (Anselm Pereira)வின் மனைவியும் பிள்ளைகளும், இலங்கை கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள். பிள்ளைகள் கனடாவில் குடியமர, பெரைராவும் அவரது மனைவியும் ஓமான் நாட்டில் வாழ்கிறார்கள்.

இலங்கையில் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த நேரத்தில், 1975ஆம் ஆண்டு, வாழ்வில் பெரிய இலக்குகள் வைத்திருந்த இளம் பட்டதாரியான பெரைரா, ஓமானில் வங்கி ஒன்றில் வேலை ஒன்று காலியாக இருப்பது குறித்துக் கேள்விப்பட்டார்.

அங்கு வேலைக்குச் சென்றால், அந்த வருமானம் ஒரு குடும்பத்தைத் துவக்குவதற்கும், தன் உறவினர்களுக்கு உதவுவதற்கும் உதவியாக இருக்கும் என முடிவு செய்தார் அவர். இன்று, நீண்ட காலம் ஓமானில் வாழ்ந்துவரும் ஒரு வெளிநாட்டவர்களில் ஒருவராக விளங்குகிறார் பெரைரா.

வங்கிப்பணியிலிருந்து 2008ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பெரைரா, தனது சொந்த நிறுவனம் ஒன்றில் முதன்மை செயல் அலுவலராக பொறுப்பு வகிக்கிறார்.

அம்மானில் கால்வைத்தபோது, இலங்கையிலிருந்து வேறுபட்டு விளங்கிய, அங்குள்ள மக்களின் அன்பும், அங்கு நிலவிய வெளிப்படையான பொருளாதாரச் சூழலும் அவரை வெகுவாக கவர்ந்துள்ளன.

பெரைராவின் மனைவியும் மூன்று பிள்ளைகளும் இலங்கை கனேடிய இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள். பிள்ளைகள் கனடாவில் குடியமர்ந்துவிட, பெரைராவும் அவரது மனைவியும், மீதமுள்ள ஆயுட்காலத்தை குடும்பம் வளருவதையும் முன்னேறுவதையும் பார்த்தபடி செலவிட விரும்புகிறார்கள்.

தான் ஓமானுக்கு வந்து எவ்வளவு காலமாகியிருந்தாலும், இன்னமும் கொழும்புவில் உள்ள தெகிவளையில் தான் பிறந்த வீட்டை நினைவுகூர்கிறார் பெரைரா. அந்த வீட்டை விற்றுவிட்டார்களாம்.

அவருக்கு இப்போது இன்னொரு இடத்தில் ஒரு வீட்டு மனை இருந்தாலும், ’என்னை கொழும்புவைச் சேர்ந்த ஒரு பையனாகத்தான் பார்க்கிறேன்’ என்கிறார் அவர்.

நீங்கள் வாழ்வில் எவ்வளவு உயரத்துக்கு வந்திருந்தாலும் சரி, எவ்வளவு சாதித்திருந்தாலும் சரி, நாம் இளம்பருவத்தில் நடந்து திரிந்த தெருக்கள், நாம் பிறந்த இடம் போன்ற விடயங்கள் இன்னமும் நம்மை ஈர்க்கத்தான் செய்கின்றன.

ஏனென்றால், நாம் பிறந்தபோது, நம்மை உலகுக்கு அறிமுகம் செய்த இடம் அதுதானே, ஆகவே அது வாழ்வில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார் பெரைரா.

எனக்கு ஓமானைப் பிடிக்கும், அங்குதான் என் பிள்ளைகள் பிறந்தார்கள் என்பதால் அது எனக்கு சொந்த வீடு.

விடயம் என்னவென்றால், நான் கஷ்டப்பட்டு உழைத்துத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன் என்றாலும், அதற்கான தொழில் வாய்ப்பை சாத்தியமாக்கியது ஓமான்தான் என்கிறார் பெரைரா.

தனது, அதாவது இலங்கை சமூகத்துக்காக அவர் செய்தவற்றில், மஸ்கட்டிலுள்ள இலங்கை பள்ளியை தான் நிறுவியவர்களில் தானும் ஒருவன் என்பதையும், இலங்கை சமூக சங்கத்தை (Sri Lankan Social Club) உருவாக்கியதையும் பெருமையாக கருதுகிறார் அவர்.

நான் ஓமான் வந்த ஆரம்ப காலத்திலேயே, ஓமானுக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகத்தில் பணியாற்றிவந்தேன்.

ஓமானில் Mysoor என்று அழைக்கப்படும் புளி வாழைப்பழங்களையும் (Ambul bananas), King Coconut, Thambili எனப்படும் இளநீர் வகையையும் முதலில் ஓமானுக்கு கொண்டு வந்தவன் நான்தான் என்கிறார் பெரைரா பெருமையாக.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, பிரான்ஸ், France

20 Apr, 2023
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, ஈரான், Iran, ஜேர்மனி, Germany, Markham, Canada

17 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுவாகல், புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம்

18 Apr, 2024
மரண அறிவித்தல்

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
மரண அறிவித்தல்

Naddankandal, முல்லைத்தீவு, Northampton, United Kingdom

08 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்றுறை, Aulnay-sous-Bois, France

24 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, London, United Kingdom

21 Apr, 2014
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

19 Apr, 2004
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரைச்சிக்குடியிருப்பு, உக்குளாங்குளம்

19 Apr, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மடிப்பாக்கம், India

20 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, கிளிநொச்சி, புளியம்பொக்கணை, மட்டுவில்

20 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் கிழக்கு, Kenton, United Kingdom

16 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Frankfurt, Germany

20 Apr, 2023
மரண அறிவித்தல்

நாரந்தனை, கொழும்பு, Napoli, Italy

14 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலை தீவு ஐயனார் கோவிலடி, கனடா, Canada

18 Apr, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

08 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், London, United Kingdom

18 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ் புத்தூர் வடக்கு, Jaffna

19 Apr, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Wimbledon, United Kingdom

08 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், சரவணை, Paris, France

20 Mar, 2024
மரண அறிவித்தல்

வயாவிளான், Lyss, Switzerland

16 Apr, 2024
நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbrücken, Germany, London, United Kingdom

01 May, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாங்குளம், ஜேர்மனி, Germany

19 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பெல்ஜியம், Belgium, Gloucester, United Kingdom

20 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US