வெலிக்கடை சிறைச்சாலையில் மரணதண்டனை கைதிகள் போராட்டம்!
Covid-19
Protest
Prison
Welikada Prison
By Ajith
வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனையில் உள்ள 10 மரண தண்டனைக் கைதிகள் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
தமது தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று கோரி இந்த 10 கைதிகளும் சிறைச்சாலை கூரை மீதேறி போராட்டம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றுக்கு மத்தியில் ஏற்கனவே பல தடவைகள் கைதிகள் போராட்டம் நடத்தியுள்ளனர். எனினும் உறுதிமொழிகளை அடுத்து அந்த போராட்டங்கள் கைவிடப்பட்டன.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US