பல அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு! வெளியானது விபரம்
Sri Lanka
Lanka Sathosa
Sri Lanka Food Crisis
By Mayuri
7 அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்று (09.03.2022) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலை விபரம்
பொருட்கள் | குறைக்கப்பட்ட விலை | புதிய விலை |
காய்ந்த மிளகாய் (ஒரு கிலோகிராம்) | 75 ரூபா | 1500 ரூபா |
கோதுமை மா (ஒரு கிலோகிராம்) | 15 ரூபா | 230 ரூபா |
பருப்பு (ஒரு கிலோகிராம்) | 19 ரூபா | 339 ரூபா |
வெள்ளை சீனி (ஒரு கிலோகிராம்) | 11 ரூபா | 218 ரூபா |
சிவப்பு பச்சரிசி (ஒரு கிலோகிராம்) | 9 ரூபா | 155 ரூபா |
வெள்ளை நாட்டரிசி (ஒரு கிலோகிராம்) | 9 ரூபா | 188 ரூபா |
பெரிய வெங்காயம் (ஒரு கிலோகிராம்) | 6 ரூபா | 129 ரூபா |


இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிந்துநதி நீர் நிறுத்தத்தால்.., பாகிஸ்தான் நடிகைக்கு தண்ணீர் போத்தல்களை அனுப்பிய இந்திய ரசிகர் News Lankasri

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US